சென்னை: நடிகர் விக்ரம், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் படம் வீர தீர சூரன். விக்ரமின் 62வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்த நாளையொட்டி டைட்டில் பிரமோவுடன் வெளியிடப்பட்டது. ரசிகர்களை இந்த பிரமோ மிகச் சிறப்பாக கவர்ந்த நிலையில் 8 மில்லியனுக்கும் அதிகமான
