சென்னை: தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபலமானவர் தான் இந்த ஷில்பா மஞ்சுநாத். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் வரும் ‘கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்… ஒரு பார்வை பாராடி பெண்ணே என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். கர்நாடகாவில்
