சுறுசுறுப்பான 72 வயது இளைஞன். சம்மணம் கட்டி அமர்ந்த இடத்திலிருந்து, கைகளைக் கீழே ஊன்றாமல் நொடியில் எழுந்து நிற்கிறார். முதுமைக்குரிய எந்த சுவடுகளும் இன்றி தேனீயை போன்று இயங்கிக்கொண்டே இருக்கும் முன்னாள் சென்னை பெருநகர மேயர் சைதை துரைசாமி அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.
Source link