செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் மூலம் வேண்டியவர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் குரலில் பேசி பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சமூக வலைதளக் குழுக்கள் மற்றும் கம்யூனிட்டி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து ஒருவரின் தொலைபேசி எண்கள் மற்றும் அவரது நண்பர்கள் வேண்டியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் இந்த மோசடி கும்பல். அந்த தரவுகள் மற்றும் நண்பர்களின் குரல் மாதிரியைக் கொண்டு AI தொழில்நுட்பம் மூலம் அவசியம், அவசர தேவை போலவும் […]