சென்னை: விஜய் நடித்த கில்லி திரைப்படம் 20 வருடத்திற்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தை இன்றைய இளம் தலைமுறையினர் கொண்டாடி வரும் நிலையில், கில்லி படம் குறித்த சுவாரசியத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், கில்லி படத்தில் தங்கை கேரக்டரே இல்லை விஜய்க்காக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி