சென்னை: தமிழ்நாடு உயர்த்திய அசையா சொத்துகளின் வழிகாட்டி மதிப்பை குறைத்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஜூன் மாதம் விசாரணைக்கு வர உள்ளது. தமிழ்நாடு அரசு உயர்த்தி உத்தரவிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசின் சீராய்வு மனுவை ஜூன் மாதம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதுவரை, முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணங்கள் குறைக்கப்பட்ட மதிப்பிற்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப் […]
