மாலே: சீனாவுடன் நெருக்கம் காட்டி வரும் மாலத்தீவு தற்போது மீண்டும் சீனாவின் உளவு கப்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இந்த கப்பல் எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே துறைமுகத்தில் நிறுத்தப்படும் என்று மாலத்தீவு தெரிவித்துள்ளது. எனினும் இதனை இந்தியா உற்று கவனித்து வருகிறது. இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு மாலத்தீவு. பூகோள
Source Link