சென்னை: தமிழில் சினிமாவின் டாப் நடிகையான வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் நடித்து வரும் நிலையில், தங்கையும் அவருக்கு போட்டியாக கிளாமரில் களமிறங்கி இருக்கிறார்.