சென்னை: நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகன் தேவ் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிளாக் பெல்ட் வென்றார். அந்த நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக சூர்யா கலந்து கொண்டார். தனது மகன் பிளாக் பெல்ட் வாங்குவதற்கான போட்டியில் பங்கேற்ற போது ஆர்வத்துடன் அதனை தனது மொபைல் மூலம் வீடியோ