சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் மாஸ்கோவில் இறுதி கட்டமாக நடந்து முடிந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், லைலா, சிநேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷாவும் பாடல் ஒன்றுக்கு ஆட்டம்
