சென்னை: நடிகர் பிரபாஸ், ராணா, தீபிகா படுகோன், துல்கர் சல்மான், அமிதாப்பச்சன், திஷா பதானி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படம் தொடர்ந்து அடுத்தடுத்த ரிலீஸ் தேதிகளை அறிவித்து வந்த சூழலில் விஎப்எக்ஸ் வேலைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதியை
