சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த சீரியலின் முதல் சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து டிஆர்பியில் முன்னிலையில் இருந்த சூழலில் தற்போது இரண்டாவது சீசனும் அதை தொடர்ந்து வருகிறது. சரவணனுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தங்கமயிலுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார்