சென்னை: இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் சாக்ஷி அகர்வால், சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோவிற்கு லைக்ஸ் மலைபோல் குவிந்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில், ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல போட்டியாளர்கள்