சென்னை: நடிகை ஸ்ரீலீலா தெலுங்கில் முன்னணி நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கன்னட நடிகையான இவர் அடுத்தடுத்து தெலுங்கு நடிகர்களுடன் கமிட்டாகி வருகிறார். மகேஷ் பாபுவுடன் அவர் சமீபத்தில் குண்டூர் காரம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படத்தின்மூலம் ஸ்ரீலீலா ஏராளமான ரசிகர்களை சென்றடைந்துள்ளார். படம் கலையான விமர்சனங்களை பெற்ற போதிலும் படத்தில் குர்ச்சி