ஊட்டி நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஊட்டியில் வாக்கு இயந்திரம் வைக்கும் இடத்தில் சிசிடிவி செயலிழப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது இதில் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், அவினாசி, பவானிசாகர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங்க் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அங்கு 180கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு […]