போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுமே ஒட்டுமொத்தமாக தோல்வியடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பர்வாணி மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு
Source Link
