ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும்.
கிழக்கு மாகாண மீன்பிடி அலுவலகத்தின் கீழுள்ள மட்டக்களப்பு கடுக்காமுனை மீன்குஞ்சு வளர்ப்பு நிலையத்தில் மீன்குஞ்சுகள் 25.04.2024 முதல் விநியோகிக்கப்படவுள்ளன.
மீன் குஞ்சுகள் தேவையான பண்ணையாளர்கள் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளவும்.
மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663
முடிந்தவரை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளவும்
100 வீதம் தரமான குஞ்சுகளாகும்.
இவை அனைத்தும் ஹார்மோன் மாற்றம் செய்யப்பட்ட ஆண் குஞ்சுகள் ஆகும்.
(All Male/Monosex)
மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின்(கிழக்கு மாகாணம்) மேற்பார்வையின் ஊடாக வளர்க்கப்பட்ட குஞ்சுகள்
பண்ணைகளில் வளர்க்க கூடிய தரமான உணவூட்டலுடன் வளர்க்கப்பட்ட GIFT-திலாப்பியா (கோல்டன்) மீன் குஞ்சுகள் ஆகும்.
Ph.0652224663
0706849533
தகவல்
மாவட்ட மீன்பிடி அலுவலகம்- மட்டக்களப்பு (கி.மா) 065 2224663