சென்னை: குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே தனது 32-வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். தனது பிறந்தநாளை சந்தோசமாக தன்னுடைய நண்பர்களுடன் கொண்டாடிய வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் பிரியங்கா கடந்த பிக் பாஸ் சீசன் நான்கில் போட்டியாளராக பங்கேற்றார். குக் வித்
