குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிருந்து தான் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு போதைப் பொருட்கள் வருவதாகத் தெரிகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விவகாரத்தில் தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறிவரும் பா.ஜ.க.வினர் இதுகுறித்து வாயையே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source link