தனியார் வாகனங்களில் உள்ள வாகன பதிவெண் தகடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பலரும் தங்கள் வாகனத்தில் பத்திரிக்கை, தலைமைச் செயலகம், போலீஸ், மின்துறை, டி.என்.இ.பி., சென்னை மாநகராட்சி, ஜி.சி.சி., மற்றும் ராணுவத்தினர் தங்கள் துறையைக் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை தங்கள் வாகன நம்பர் பிளேட்டிலும் வாகனத்தின் வேறு பகுதியிலும் ஒட்டுகின்றனர். அரசாங்க தொடர்புடைய சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதால் […]
