சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரோமோ வெளியாகி உள்ளது. ராதிகா கர்ப்பம் அடைந்தது குறித்து தன்னுடைய குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தொடர்ந்து மறைத்து வருகிறார் கோபி. தான் தாத்தாவான சூழலில் தன்னுடைய மனைவியின் கர்ப்பம் அவரை அவமானத்திற்குள்ளாக்கியுள்ளது. ஆனாலும் ராதிகாவின் வாந்தி மற்றும் வித்தியாசமான
