சென்னை: நீலகிரி, ஈரோடு மாவட்ட வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள சிசிடிவி காமிராக்கள் திடீர் திடீரென செயலிழந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சென்னையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோரும் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் கடந்த 19ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஜுன் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதுவரை வாக்குப்பெட்டிகள், முக்கிய கல்லூரிகளில் உள்ள ஸ்டிராக் […]