சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இடி சத்தம்கேட்டு பயந்து எழுந்த அஞ்சலி தமிழ், தமிழ் என அழுதுக்கொண்டு இருக்கிறாள். இடி சத்தத்தை கேட்கும் தமிழுக்கும் அஞ்சலி ஞாபகம் வர, கொட்டும் மழையிலும் எழில் வீட்டுக்கு ஓடி