சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அகோரம் என்பவரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் 27 ஆவது தலைமை மடாதிபதியாக இருந்து வருகிறார். ஆதினத் தலைவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 4 பேரைக் கைது செய்த […]