சென்னை: போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் அவரது உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் மறைவு இவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அன்னபூர்ணா என்ற அமிர்தா பாண்டே ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில்
