சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட சூழலில் படத்தின் 70 சதவிகித சூட்டிங் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்ட சூழலில் அங்கேயே ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய படக்குழுவினர் முன்னதாக திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்கான காலச் சூழல்