சென்னை: PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற உத்தரவுகள் வெளியானாலும், ஆட்சி மாற்றத்துக்கு தகுந்தவாறு, இதுபோன்ற போலி லேபிள்களை ஒட்டிக்கொண்டு, அலப்பறை செய்பவர்கள் அதிகரித்துக்கொண்டே உள்ள நிலையில், தற்போது மீண்டும், வாகனங்களில் பெயர்களை ஒட்ட தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த தடை மே 2 முதல் அமலுக்கு வருகிறது. […]