ஊட்டி சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல இ பாஸ் அவசிய என வழங்கிய உத்தரவுக்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.இவாறி ஏராளமான மக்கள், சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் வாகனங்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்துவது பெரிய சவாலாக இருக்கிறது. எனவே கொரோனா கால பாதுகாப்பு நடவடிக்கைபோல், ஊட்டி மற்றும் கொடைக்கானல் […]