காங்கேசன்துறை துறைமுகத்தை உணர வைக்கும் வேலை திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதன் சகல மதிப்பீடுகளுக்கான நிதி, மானியத்தை வழங்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட் டைத் தெரிவித்துள்ளதுடன், அதன் நிதி மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், அதனுடன் சம்பந்தப்பட்டச ரன் ஒப்பந்தங்தந்களில் கையெழுத்திட முன் வருவதற்கும் நிதி, பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்தல் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்திய கடன் நிதி உதவியின் கீழ் துறைமுக சீர்திருத்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக 2017-05-02 ஆம் திகதி அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சி திட்டத்திற்கான முகாமைத்துவ ஆலோசனை சேவை வழங்குவதற்காக 2019-12-18 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டது.
ஆலோசனை சேவைகள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டுச் செலவுடன் பொருத்தமான கடன் தொகை அதிகரித்து இருப்பது ஆலோசனை சேவைகள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் திசிக்கப்பட்டதற்கு இணங்க எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளது.
எனவே அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் இவ்வேளைத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் மேலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.