சென்னை: கோவையில் மக்களவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் விடுபட்டிருக்கும் போது ஏன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ந்தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின்போது, பல இடங்களில் வாக்காளர்கள் பெயர்கள் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மாநில […]