டெல்லி: சென்னை உள்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள், அரசு அலவலகங்கள், மருத்துவமனைகள் உள்பட முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடுமுழுவதும் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள், முக்கிய விமான நிலையங்களுக்கு இமெயில் மூலமாக ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இந்த மிரட்டல் சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பண்டிகையை இந்தியா […]
