சென்னை மே தினத்தையொட்டி நாளை சென்னை மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்க உள்ளது. உலகெங்கும் நாளை மே தினம் கொண்டாடப்படுகிறது. நாளை அரசு விடுமுறை தினமாகும். எனவே சென்னையில் மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் […]