Bus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.