சென்னை: 40 வயதாகும் நடிகர் ஜெய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது புதிய வாழ்க்கை தொடக்கம் என ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் பெண் கழுத்தில் புது தாலியுடன் போட்டோ இருப்பதால் நடிகர் ஜெய்க்கு திருமணம் ஆகிவிட்டதா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி