துபாய்: சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் பெய்த கனமழையால் அங்குப் பல இடங்களில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் எப்போதும் வறண்டே இருக்கும். கிட்டதட்ட ஒரு பாலைவனத்தைப் போலத் தான் அங்கு எப்போதும் வானிலை இருக்கும். அங்கு ஓராண்டிற்கு சில செமீ மழை பெய்வதே
Source Link