டெல்லி டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது .பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி […]