மும்பை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக ஷைத்தான் வெளியானது. இதனையடுத்து ஸ்ரீகாந்த் என்ற படம் ரிலீஸாகவிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க தன்னுடைய தோழியுடன் ஜோதிகா