சென்னை: நடிகர் விஜய்யின் கில்லி படம் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தமிழில் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த படம் பெற்றது. இந்நிலையில் தற்போது கடந்த 20ம் தேதி இந்த படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ரீ