தேசிய கால்பந்து போட்டிக்கான தமிழக பெண்கள் அணி அறிவிப்பு
சென்னை, 28-வது தேசிய சீனியர் பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் நாளை முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக பெண்கள் கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீராங்கனைகள் வருமாறு:- சவுமியா, கார்த்திகா, மாளவிகா (மூவரும் சேலம்), ஷர்மிளா, கவுசல்யா (இருவரும் திண்டுக்கல்), தேவி, சண்முகபிரியா, அம்சவல்லி, சந்தியா, காவியா (5 பேரும் கடலூர்), இந்திராணி, சந்தியா, ஸ்ருதி, மதுமதி (4 பேரும் சென்னை), துர்கா (ராமநாதபுரம்), பவித்ரா, பிரியதர்ஷினி (இருவரும் திருவாரூர்), … Read more