கர்நாடகா: ஹாசனில் எஸ்ஐடி குழு.. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை!

ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் பலாத்கார புகார்கள், ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் ஹாசனில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் Source Link

குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் – சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ்

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலமான ஜூலிக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையில், குழந்தை பிறப்பை தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அண்மையில் கணவனும் மனைவியுமாக அளித்த பேட்டியில், 'எங்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 முறை அபார்ஷன் ஆகிவிட்டது. மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கிறேன். இந்த குழந்தை கன்பார்ம் ஆகும் வரை இருவரும் பயந்து கொண்டிருந்தோம். ரிசல்ட் பாசிட்டாவாக வந்த உடன் மருத்துவமனையிலேயே அழுதுவிட்டேன். எங்களுக்கு … Read more

45 வயதில் ஜோதிகா செய்வதை பாருங்களேன்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்.. ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக ஷைத்தான் வெளியானது. இதனையடுத்து ஸ்ரீகாந்த் என்ற படம் ரிலீஸாகவிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க தன்னுடைய தோழியுடன் ஜோதிகா

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 'திடீர்' வாபஸ் – பா.ஜனதாவில் இணைந்தார்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி, நீண்ட காலமாக பா.ஜனதாவின் கோட்டையாக இருக்கிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய எம்.பி. சங்கர் லால்வானி நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அக்ஷய் கன்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டது இல்லை. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், மத்தியபிரதேசத்திலேயே பெரிய தொகுதி இந்தூர் ஆகும். அங்கு 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மே 13-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அத்தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் … Read more

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி காலிறுதிக்கு தகுதி

செங்டு, ஆண்களுக்கான 33-வது தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் செங்டு நகரில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து காலிறுதியை உறுதி செய்தது. முதலாவது ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்தி இருந்தது. இந்திய அணியில் … Read more

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்? வாரண்ட் பிறப்பிக்க தயாராகும் சர்வதேச கோர்ட்டு

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. இதனால் உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன. இது ஒருபுறமிருக்க, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக … Read more

அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 30 ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 29 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. அயன மண்டங்களுக்கு இடையிலான ஒடுங்கு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக் கோளத்திலிருந்தும் வீசும் காற்றுகள் ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையைப் பாதித்து வருகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. … Read more

இந்த வார ராசிபலன்: ஏப்ரல் 30 முதல் மே 5 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

மின்மாற்றிகள் பழுதாவதை தடுக்கும் ‘பெல்லோ' கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை: தமிழக மின்வாரியம் உருவாக்கியது

சென்னை: மின்மாற்றிகள் பழுதடையாமல் தடுப்பதற்காக மின்வாரியம் உருவாக்கி உள்ள ‘பெல்லோ’ என்ற கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது. மின் விநியோகத்தில் மின்மாற்றி மிகமுக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.இந்த மின்மாற்றியின் செயல் திறனைகுறைப்பதில், அதன் உள்ளே உருவாகும்ஈரப்பதம் முக்கிய காரணமாக உள்ளது. இதனால், பல இடங்களில் அவ்வப்போது மின்மாற்றிகள் பழுதடைந்து, மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மின்மாற்றியின் உள்ளே ஏற்படும் இந்த ஈரப்பதத்தை குறைப்பதற்காக மின்வாரியம் மேற்கொண்டு வரும் வழக்கமான நடைமுறைகள் … Read more

திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்தித்த மனைவி

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் டெல்லி கல்வி அமைச்சர் ஆதிஷி இருவரும் சேர்ந்து திஹார் சிறையில் உள்ள அர்விந்த் கேஜ்ரிவாலை நேற்று சந்தித்துப் பேசினர். இதுகுறித்து அமைச்சர் ஆதிஷி நேற்று வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது: சிறையிலும் தன்னை பற்றி யோசிக்காமல் 2 கோடி டெல்லி மக்களை பற்றிய கவலையுடனே அர்விந்த் கேஜ்ரிவால் இருந்து வருகிறார். இன்றைய சந்திப்பின்போது டெல்லி அரசு பள்ளிகுழந்தைகளின் கல்வி நிலைகுறித்த தகவல்களை கேட்டறிந்தார். பிறகு … Read more