மகாமுனி பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ்! வெளியானது ட்ரைலர்!

‘மௌனகுரு’, ‘மகாமுனி’ புகழ் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் ஆக்‌ஷன்- க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ’ரசவாதி- தி  அல்கெமிஸ்ட்’ மே 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது!  

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் மேலும் கடுமையாக வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுகும் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளாதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பொது மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்ப அலை வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 109 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் சென்னை … Read more

அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார்

தங்கலான் படத்தை அடுத்து தற்போது அருண்குமார் இயக்கும் வீர தீர சூரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இப்படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சுராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் டைட்டில் டீசர் விக்ரமின் பிறந்தநாளில் வெளியானது. அப்போது வெளியான போஸ்டரில், இரண்டு கையிலும் இரண்டு அரிவாள்களை வைத்தபடி ஆவேசமாக நின்று கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த போஸ்டருக்கு எதிராக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், சமீபகாலமாக … Read more

அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி படத்தின் கதை இதுதான்.. இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: மௌகுரு, மகாமுனி என இரண்டு படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகராக மாறினார் இயக்குநர் சாந்தகுமார். தற்போது அவர் இயக்கத்தில். அர்ஜூன் தாஸ் நடித்துள்ள திரைப்படம் ரசவாதி. க்ரைம், ரொமான்டிக், த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் கதை குறித்த தகவல் இணைதயத்தில் கசிந்துள்ளது. கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களின்

மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார் என்பதை அமித்ஷா ஒப்புக்கொண்டார் – காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பீகார் மாநிலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.அப்போது, ”தவறுதலாக, ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால், பிரதமர் பதவிக்கு அதன் தலைவர்களிடையே போட்டி ஏற்படும். மு.க.ஸ்டாலின், சரத்பவார், மம்தா பானர்ஜி, லாலுபிரசாத் ஆகியோர் தலா ஓராண்டு பிரதமராக இருப்பார்கள். மீதி காலத்தில் ராகுல்காந்தி பிரதமராக இருப்பார்” என்று அவர் பேசினார். இந்நிலையில், நேற்று பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட்டிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு சுப்ரியா ஸ்ரீநேட் கூறியதாவது:- … Read more

ஐ.பி.எல்; குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகள்…மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரேன்

கொல்கத்தா, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி கொல்கத்தா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த டெல்லி … Read more

துருக்கி: அதிரடி வேட்டையில் ஐ.எஸ். அமைப்பினர் 38 பேர் கைது

அங்காரா, துருக்கி நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவினர் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பொதுமக்கள், போலீசார் என பலரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ். அமைப்பினரை கண்டறிந்து அவர்களை அழிக்கும் நோக்கில் அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுபற்றி துருக்கி உள்துறை மந்திரி அலி எர்லிகயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐ.எஸ். அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போஜ்டாகன்-31 என்ற பெயரில் அடானா, ஆய்டின், கோரம், காசியன்டெப், கேசெரி மற்றும் … Read more

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வெற்றிகரமாக செயல்பட முடியாததனால் அரசாங்க பல்கலைக்கழகங்களின் கட்டமைப்பில் பாரிய தொழில் முரண்பாடு  உருவாக்கப்பட்டுள்ளது. 2022 ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை இப்பிரச்சனைக்கு பொருத்தமான அரசாங்க பல்கலைக்கழக கட்டமைப்பில் தரம் 12 காக இம் முரண்பாட்டை தீர்ப்பதற்கு அவசியமான அமைச்சரவை தீர்மானம்,  அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை மற்றும் தொழிற்சங்கங்களுடனான, கலந்துரையாடலின் பின்னர்  2024.04.01 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மேலும் பல்கலைக்கழக கட்டமைப்பில் கல்வி சாரா … Read more

கொடைக்கானலில் குடும்பத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஓய்வு

கொடைக்கானல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக நேற்று கொடைக்கானலுக்கு வந்தார். முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் மனைவி துர்கா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், மருமகள் கிருத்திகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் புறப்பட்டு மதுரை வந்தார். அங்கிருந்து கார் மூலம் பிற்பகல் 1 மணிக்கு கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அவர் ஓய்வெடுக்கிறார். கட்சியினர் யாரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. 2021 சட்டப்பேரவை தேர்தல் முடிந்த … Read more

கர்நாடகாவை உலுக்கிய ஆபாச வீடியோ சர்ச்சை: தேவகவுடாவின் மகன், பேரன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள‌து. இந்நிலையில் அவரது வீட்டில் வேலை செய்த 48 வயது பெண் அளித்த புகாரின்பேரில், தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா, பேரன் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33), ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கினார். … Read more