370 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி கூறுவது சாத்தியமா ?
நரேந்திர மோடி நினைப்பது போல் 370 தொகுதிகளை வெல்வது சாத்தியமா ? அவரது சொந்தக் கட்சியினரே அவருக்கு அதிகப் பெரும்பான்மை கிடைப்பதை விரும்பவில்லை என்று சஞ்சய பாரு தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் (1999-2001) இந்தியப் பிரதமரின் ஆலோசகராகவும் இருந்தவரான சஞ்சய பாரு ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்வதை நிச்சயமாக ராஜ்நாத் சிங்-கோ, நிதின் கட்கரியோ ஏன் … Read more