தேவே கவுடா பேரன் குறித்து மோடியின் மவுனம் : பிரியங்கா காந்தி வினா

டெல்லி முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேரன் விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளது ஏன் என பிரியங்கா காந்தி வினா எழுப்பியுள்ளார். முன்னாள் பிரதமரும் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நிறுவனருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சமீபத்தில் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் … Read more

90 ஐஏஎஸ்கள் நாட்டை ஆள்கிறார்கள்.. அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி.. மற்றவர்கள் எங்கே? ராகுல் ஆவேசம்!

டெல்லி: ஓபிசி மக்களின் பிரதிநித்துவம் வெகுவாக குறைந்திருப்பது பற்றி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, குஜராத் மாநிலம் பதான் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சந்தன்ஜி தாக்கூரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது Source Link

7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர்

மும்பையை சேர்ந்த அதிதி பொஹங்கர், மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். 'லால் பஹாரி' என்ற மராட்டிய படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு ஷீ, ஆஷ்ரம் என்ற வெப் தொடர்கள் மூலம் புகழ் பெற்றார். கடந்த 2017ம் ஆண்டு 'ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்' என்ற படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, ரெஜினா ஆகியோர் மற்ற 3 ஹீரோயின்கள். இந்த படத்திற்கு பிறகு வாய்ப்புகள் இன்றி இருந்த அதிதி தற்போது கவின் … Read more

பிக் பாஸுக்கு போட்டியாக சன்னி லியோன் ஷோ.. டேட்டிங் ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

மும்பை: MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சி தற்போது ஓடிடி மற்றும் சேனலில் ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகிறது. ஜியோ சினிமா ஓடிடி சேனலில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இந்த டேட்டிங் ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிறது. ரசிகர்களின் கனவுக்கன்னி சன்னி லியோன் மற்றும் பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட வெள்ளை மாதவன் போல இருக்கும்

ராஜபாளையம்: போலீஸ்காரர் மனைவியுடன் திருமணம் மீறிய உறவு; வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் மைனர். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவிக்கும், அதே பகுதியில் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் சரவணன் (வயது 32) என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மைனர், சரவணனை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும், சரவணனுக்கும்-மைனரின் மனைவிக்கும் இடையே தொடர்ந்து உறவு நீடித்து வந்துள்ளது. காவல் நிலையம் இதனால் ஆத்திரமடைந்த மைனர் நேற்று இரவு, … Read more

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு அளிக்க முயன்ற பாஜக நிர்வாகியிடம் போலீஸ் விசாரணை @ மதுரை

மதுரை: மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி, கஞ்சா பொட்டலத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் மனு அளிக்க முயன்ற மதுரை பாஜக நிர்வாகி சிக்கினார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். மக்களவை தேர்தலுக்கு பிறகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானலில் ஓய்வெடுக்க திட்டமிட்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மதுரைக்கு வந்தார். இதன்பின், 10.20 மணிக்கு கார் மூலம் கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார். உடன் அவரது குடும்பத்தினரும் சென்றனர். முதல்வரின் … Read more

“பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” – ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு ‘குறி’

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் விவகாரத்தில், கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் தொடங்கி திரிணமூல் காங்கிரஸ் வரை பாஜகவை குறிவைத்துள்ளன. “பிரஜ்வல் ரேவண்ணாவால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர். 3,000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள், மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளன” என்று காங்கிரஸ் காட்டமாக தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் … Read more

Crime News: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை… சென்னையில் பயங்கரம்!

சென்னை வில்லிவாக்கம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட வெட்டி கொலை. இது தொடர்பான குற்றவாளிகளை ராஜமங்கலம் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

அமேசான் கிரேட் சம்மர் சேல் : இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி!

அமேசானின் கிரேட் சம்மர் சேல் விரைவில் தொடங்க உள்ளது. விற்பனையின் தேதிகளை அமேசான் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இந்த கோடைகா விற்பனையில் பல பிரபலமான ஸ்மார்ட்போன்களில் நல்ல தள்ளுபடிகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த விற்பனையில் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் டீல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எந்தெந்த மொபைல் போன்களில் தள்ளுபடி கிடைக்கும் என்ற பட்டியலும் வெளியாகியுள்ளது. அமேசான் விற்பனையில் 8 OnePlus போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. அதாவது, … Read more

பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாஜக நிர்வாகி அகோரம் என்பவரின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் இந்த ஆதீனத்தின் 27 ஆவது தலைமை மடாதிபதியாக இருந்து வருகிறார். ஆதினத் தலைவர் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி சிலர் மிரட்டல் விடுத்து வந்தனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 4 பேரைக் கைது செய்த … Read more