முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயற்சி: பாஜக செயற்குழு உறுப்பினர் கைது
தமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
தமிழக முதல்வரிடம் 8 கிராம் கஞ்சாவுடன் மனு அளிக்க முயன்ற பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு.
லக்னோ சூப்பர் ஜெயண்டஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி லக்னோ ஏக்னா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வெற்றி பெற்ற கேஎல்ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் துல்லியமாக வீசியதால், மும்பை அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. பிறந்தநாளில் களம் கண்ட ரோஹித் சர்மா 5 பந்துகளில் … Read more
டெல்லி டெல்லி நீதிமன்றம் முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது .பிறகு டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9-ந்தேதி … Read more
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது விஜய்யை வைத்து கோட் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருவதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. அதற்கு ஏற்றபடி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் டீசரையும் வெளியிட்டிருந்தார்கள். சமீபத்தில் வெங்கட் பிரபு தனது சோசியல் மீடியா பதிவு ஒன்றில் எல்லா மாஸ் கமர்சியல் படங்களின் டிரைலர்களுமே ஒரே மாதிரியான டிரைலர்கள் தான்.. … Read more
மும்பை: MTV Splitsvilla X5: ExSqueeze Me Please ரியாலிட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ‘Teen Tigda Kaam Bigda’ போட்டி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. அதே போல உள்ளே போட்டி போட்டு வரும் 21 போட்டியாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சவால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் அடங்கிய உற்சாகத்துக்கு கொஞ்சமும் பஞ்சமின்றி ரசிகர்களை
குறித்த கருத்திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அதன் ஒட்டுமொத்த மதிப்பீட்டுச் செலவையும் நிதியுதவியாக வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஏற்புடைய ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 29.04.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 03. காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்யும் கருத்திட்டம் இந்திய கடன் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைக்கும் கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக 2017.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி … Read more
சுற்றுலாத்தலமான சேலம் மாவட்டம், ஏற்காட்டிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, இன்று மாலை 5:40 மணி அளவில் முத்து எனும் தனியார் பேருந்து, ஏற்காடு மலைப்பாதை வழியாகச் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென ‘ஸ்டீரிங் லாக்’ ஆனதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் இறக்கத்தில் இறங்கி 11-வது கொண்டை ஊசி வளைவுக்குக் கீழே வந்து விழுந்தது. இதில், சம்பவ இடத்தில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்த … Read more
சேலம்: ஏற்காட்டில் இருந்து சேலம் வந்த தனியார் பேருந்து 11-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர், 34 பேர் படுகாயமடைந்தனர். கோடை விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் ஏற்காட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கார், சுற்றுலா வாகனம் மட்டுமின்றி வழக்கமாக ஏற்காட்டுக்கு செல்லும் பேருந்துகளிலும் அதிகளவில் பயணிகள் … Read more
பெங்களூரு: மைசூரு மாகாணத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான சீனிவாச பிரசாத் உடல் நலக்குறைவால் பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் கடந்த 1947-ம் ஆண்டு பிறந்த சீனிவாச பிரசாத் 1974-ல் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பட்டியலின வகுப்பை சேர்ந்த இவர் பழைய மைசூரு மாகாணத்தில் முக்கிய தலைவராக விளங்கினார். கருத்து வேறுபாட்டின் காரணமாக ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், சமஜா … Read more
Bus Accident In Yercaud, Salem Accident News : ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து மலைப் பாதையில் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 40 -க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.