`நான் அணுகுண்டு எடுத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்?' – விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணி!
பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகளின்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல, இந்த பயணங்களின்போது சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், விளையாட்டாகக்கூட வெடிகுண்டு போன்ற சொற்களைப் பயன்படுத்தக் கூடாது. விமான நிலையம் இந்த நிலையில், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர், `நான் அணுகுண்டு எடுத்துச் சென்றால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டு, பரபரப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். கடந்த … Read more