விவாகரத்து கேட்டு தனுஷ் – ஐஸ்வர்யா குடும்பநல நீதிமன்றத்தில் மனு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் வரை நடித்து விட்டார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் இவர் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த 2022ல் தாங்கள் பிரிவதாக தனுஷ், ஐஸ்வர்யா … Read more

Actor Rajinikanth: தலைவர் 171 டைட்டில் ப்ரோமோ ரெடி.. அனிமல் இயக்குநர் கொடுத்த அப்டேட்!

சென்னை: ரஜினிகாந்தின் வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படம் வரும் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக நேற்றைய தினம் லைகா அறிவித்துள்ளது. இதனிடையே வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார்

மே மாதம் முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்

2022/2023 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் மாதாந்தம் 6000 ரூபா வீதம் 24 தவணைகளுக்கு இந்த புலமைப்பரிசில் தொகை வழங்கப்படும். தெரிவு … Read more

Cancer: "உலகின் புற்றுநோய் தலைநகரமாகும் இந்தியா" அதிர வைக்கும் அப்போலோவின் அறிக்கை..!

`உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது’ என அப்போலோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.  ஆண்டுதோறும் இந்தியாவின் சுகாதாரம் குறித்த அறிக்கையை அப்போலோ மருத்துவமனை வழங்கி வருகிறது. அந்தவகையில் 2024 உலக சுகாதார தினத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா உள்ளது என எச்சரித்துள்ளது. மேலும், இந்தியாவில் புற்றுநோய், சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்னைகள் உள்ளிட்ட தொற்றாத நோய்கள் (non-communicable diseases) அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. … Read more

தெலுங்கு, கன்னட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் யுகாதி வாழ்த்து

சென்னை: யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின், பிற அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று (திங்கள் கிழமை) முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் அவர்கள் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: “தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் … Read more

‘தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு’ – பிரசாந்த் கிஷோர் தகவல்

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, ஒடிசா, தெலங்கானாவில் பாஜகவுக்கு கணிசமான இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இது தொடர்பாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக … Read more

விஸ்தாரா நெருக்கடி… 10% விமானங்கள் ரத்து… சிக்கலில் விமான பயணிகள்!

Vistara Airlines Crisis: டாடா குழுமத்தின் விமான போக்குவரத்து நிறுவனமான விஸ்டாரா கடந்த வாரம் முதல் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், விமானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், இந்த மாதம் முழுவதும் 10 சதவீத விமானங்களை ரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

தங்கள் திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி தனுஷ்-ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் மனு!

Aishwarya Rajinikanth Dhanush Divorce : நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தங்களது திருமணம் செல்லாது என அறிவிக்க கோடி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளனர்.

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணைக்கு இடைகால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

Housing Board Bribe Case: உச்ச நீதிமன்றத்தில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முடியும் வரை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்.

மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கான   புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பெண்களில் தகுதி உடையோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை திமுக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு கட்டமாக பயனாளர்கள் அதிகரித்த போதும் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மட்டுமே பயனாளர்களாக உள்ளனர். இருந்தாலும்  பல பெண்களுக்கு மகளிர் உரிமை  கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இது தேர்தல் பிரசாரத்தின்போதும் … Read more