பாஜகவிற்கு பேரதிர்ச்சி! தாமரைக்கு வாக்களிக்க கூடாது! உ.பி, குஜராத் பஞ்சாயத்தில் சத்திரியர்கள் முடிவு

லக்னோ: குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத்திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் பாஜகவிற்கு சத்திரியர்கள் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர். ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன்நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட Source Link

'பேமிலி ஸ்டார்' : சைபர் கிரைம் புகார் வரை போன சர்ச்சை

பரசுராம் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'பேமிலி ஸ்டார்' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இதனிடையே, படம் குறித்து பல நெகட்டிவ்வான கருத்துக்களை வேண்டுமென்றே சிலர் பதிவிடுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டாவின் மேனேஜர் அனுராக் பர்வதனேனி, விஜய் தேவரகொண்டா ரசிகர் மன்றத் தலைவர் நிஷாந்த்குமார் இது குறித்து புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சில … Read more

18 வருட வாழ்க்கை வீணா போச்சு.. விவாகரத்து கோரி விண்ணப்பித்த தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி!

சென்னை: நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு  விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தனுஷின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.  இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார்

கியா கிளாவிஸ், கேரன்ஸ் எலக்ட்ரிக் கார்களின் அறிமுக விபரம்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் எலக்ட்ரிக் என இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் நடப்பு ஆண்டில் பிரீமியம் EV9 எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கியா 2024 முதலீட்டாளர் கூட்டத்தில் தலைவர் ஹோ சங் சாங் பேசுகையில், வளரும் சந்தைகளுக்கு ஏற்ற புதிய கியா எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய சந்தைக்கு இரண்டு எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலை சந்தைக்கு வெளியிட உள்ளது. … Read more

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும் – வட மாகாண ஆளுநர் 

2030 ஆம் ஆண்டுக்கு பின்னரே இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக பிரகடனப்படுத்த முடியும் என்ற ஒரு நிலைப்பாடு எழுந்துள்ளதாக வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான   சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்விலேயே ஆளுநர் இதனை தெரிவித்தார்.  எனினும் இந்த வருட இறுதிக்குள் பெரும்பாலான கண்ணிவெடி அகற்றப்பட்டு மக்கள் தங்களுடைய குடியிருப்புகளுக்குள் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.  … Read more

தயாநிதி முதல் ஜோதிமணி வரை – சிட்டிங் எம்.பி-க்களில் தொகுதிகளில் வரவேற்பு, எதிர்ப்பு?!

`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சொல்லுவதைப் போல, தேர்தல் பிரச்சாரத்துகாக தனது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் சிட்டிங் எம்.பிக்களுக்கு சிறப்பான வரவேற்பும் ஆங்காங்கே எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அனல் தகித்துவரும் நாடாளுமன்றத்தேர்தல் பிரசார களத்தில், மக்கள் குரலும் சேர்ந்து தீயாய் சேர்ந்து சூட்டை கிளப்பியிருக்கிறது. அந்தவகையில், எந்தெந்த சிட்டிங் எம்.பிக்களுக்கெல்லாம் தங்கள் தொகுதியின் சில இடங்களில் எழுந்த சில எதிர்ப்புகளை சுருக்கமாகப் பார்ப்போம். பிரசாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை: தென் சென்னை … Read more

“தமிழகம், புதுச்சேரியில் அனைத்து பாஜக வேட்பாளர்கள் வீடுகளிலும் சோதனை” – முத்தரசன் வலியுறுத்தல்

புதுச்சேரி: வெளிமாநிலத்தில் இருந்து பணம் வந்துள்ளதால் புதுச்சேரி, தமிழகத்தில் அனைத்து பாஜக வேட்பாளர்கள் வீடுகளிலும் சோதனையை தேர்தல் துறை நடத்தவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் இன்று (திங்கள்கிழமை) புதுச்சேரியில் பிரச்சாரம் செய்தார். புதுவை உழவர்கரை நகராட்சி எதிரேயுள்ள ஜவகர் நகரில் அவர் கூட்டணி கட்சியினருடன் பிரச்சாரத்தை தொடங்கினார். … Read more

“நான் மாட்டிறைச்சி உண்பதில்லை; வதந்திகளைப் பரப்பாதீர்” – கங்கனா ரனாவத்

மாண்டி: “நான் மாட்டிறைச்சி உள்பட எவ்வித இறைச்சியும் உண்டதில்லை. என்னைப் பற்றி அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவது வெட்கக்கேடானது.” என நடிகையும், பாஜக மண்டி தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, எக்ஸ் தளத்தில் “நான் பல ஆண்டுகளாக யோகா, ஆயுர்வேத வாழ்க்கை முறையை பின்பற்றுவதோடு அதை பிறருக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இப்போது வதந்திகளைப் பரப்பும் முயற்சியால் எனது பிம்பம் சிதையாது. எனது தொகுதி மக்களுக்கு என்னைத் தெரியும். நான் ஒரு பெருமித இந்து … Read more

ரஜினிக்கு ஜாேடியாகும் 54 வயது பிரபல நடிகை! இது சூப்பர் Pair ஆச்சே- தலைவர் 171 அப்டேட்..

Thaliavar 171 Update : லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா?  

மதுரையின் கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் தொடங்கியது

மதுரையின் பிரசித்திபெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா கொட்டகை முகூர்த்ததுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. சைவ – வைணவ ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையில் கள்ள கள்ளழகர் – மீனாட்சியம்மன் கோவில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டது.