CSK vs KKR: ரஹானே நீக்கம்! முன்பே களமிறங்கும் தோனி! சென்னை அணியில் மாற்றங்கள்!

CSK vs KKR Live score: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது.  ஆர்சிபி மற்றும் ஜிடி அணிகளுக்கு எதிராக சொந்த மைதானத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி, டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து.  இரண்டு தொடர் தோல்விகளுக்கு இடையில் பலம் வாய்ந்த கொல்கத்தா அணியுடன் இன்று சென்னையில் விளையாடுகிறது சிஎஸ்கே. ருதுராஜ் கெய்க்வாட் … Read more

தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி பறிமுதல் – தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை  இதுவரை ரூ.208 கோடி அளவிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு  முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 … Read more

ஒரு ஊரே ஒரு குடியிருப்பில்.. சீனாவில் 21000 பேர் வசிக்கும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் பற்றி தெரியுமா?

பெய்ஜிங்: ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் இருக்கிறது.. சீனாவில் அமைந்துள்ள 39 தளங்களைக் கொண்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் (Regent international) எனும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 21000 மக்கள் வசித்து வருகின்றனர். நீச்சல் குளங்கள் சூப்பர் மார்க்கெட் சலூன் கடைகள் மற்றும் இன்டர்நெட் மையங்கள் ஆகியவை அனைத்தும் இதிலேயே அமைந்துள்ளது. சென்னையில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி Source Link

'இந்தியன் 2, வேட்டையன்' அடுத்து 'விடாமுயற்சி' அறிவிப்பு வருமா?

2024ம் ஆண்டில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட உள்ளது லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். அவர்களது தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படம் ஜுன் மாதம் வெளியாகும் என முதலில் அப்டேட்டை வெளியிட்டார்கள். அடுத்து அவர்களது மற்றொரு தயாரிப்பான தசெ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். அந்த இரண்டு ரிலீஸ் அப்டேட்டுகளுக்கு முன்பாக அவர்களது இன்னொரு தயாரிப்பான 'விடாமுயற்சி' படத்தின் மேக்கிங் வீடியோ … Read more

என்னது மணிரத்னத்தால் அஜித் அறிமுகமாகவிருந்தாரா?.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்

சென்னை: தமிழ் திரையுலகின் டாப் 5 நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார், தல என அழைக்கப்பட்டுவந்த அஜித் தற்போது ஏகே. சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகுக்குள் வந்து பல இடங்களில் அடிப்பட்டு தற்போது  உயர்ந்த இடத்தை அவர் பிடித்திருக்கிறார். இப்போது அவர் விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். படத்துடைய முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து

செங்கலடி இலுப்படிச்சேனையில் வர்த்தக நிலையங்களை திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் இலுப்படிச்சேனையில்    உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தக நிலையங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் (07) திறந்து வைத்தார். இதன் போது மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமிய வர்த்தக நிலையங்கள் மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்

ரூ.9 லட்சம் கேட்டு மிரட்டல்; சக கல்லூரி மாணவியைக் கடத்திக் கொன்ற இளைஞர்!

புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் பாக்யஸ்ரீ (22). லாத்தூரை சேர்ந்த இம்மாணவி புனேயில் தங்கி இருந்து படித்து வந்தார். மாணவியை திடீரென கடந்த 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள அவரது பெற்றோர் முயன்றனர். முடியாத காரணத்தால் அவரது பெற்றோர் புனே வந்து தேட ஆரம்பித்தனர். போலீஸிலும் புகார் செய்திருந்தனர். பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆரம்பத்தில் ரூ.50 ஆயிரத்தை பாக்யஸ்ரீ பெற்றோர் … Read more

சீன எல்லை பிரச்சினையைப் பேசியதால் கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையிலெடுத்துள்ளது: கனிமொழி

தூத்துக்குடி: சீன எல்லைப் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னர் மத்தியில் ஆளும் பாஜக அரசு கச்சத்தீவு விவகாரத்தை திசைதிருப்பும் அரசியலாகக் கையில் எடுத்துள்ளது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் இருந்து போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தூத்துக்குடியில் திமுக வெற்றி உறுதி. இத்தனை ஆண்டு காலம் நாட்டாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியபோதெல்லாம் … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் பி.ஆர்.எஸ் கட்சியின் எம்எல்சி. கவிதாவுக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமலாக்கத் துறை … Read more

புஷ்பா இஸ் பேக்… அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் வெளியீடு

Pushpa 2 The Rule Teaser : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் “புஷ்பா தி ரூல்” திரைப்படத்தின் டீசரை சற்றுமுன் படக்குழு வெளியிட்டு உள்ளது.