கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கமிஷன் அடிக்க முடியும் – பாஜக அண்ணாமலை!
கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கோடிக்கணக்கில் கமிஷன் அடிக்க முடியும் என கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை செய்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதில் தான் கோடிக்கணக்கில் கமிஷன் அடிக்க முடியும் என கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை செய்துள்ளார்.
டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின் கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் தெலுங்கான மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகரராவின் மகளான, கட்சியின் மூத்த தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி கலால் கொள்கை பணமோசடி வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்க இயக்குனரகம் (ED) அவரை டெல்லி … Read more
மாஸ்கோ: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் Source Link
பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி கடந்த வருடம் சினிமா தயாரிப்பிலும் காலடி எடுத்து வைத்தார். ஐபிஎல்.,லில் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதாலோ என்னவோ தமிழ் சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது முதல் படத்தை தமிழிலேயே தயாரித்தார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா நடிப்பில் எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்) என்கிற பெயரில் அந்த படம் வெளியானது. தோனியின் முதல் தயாரிப்பு என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான … Read more
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் விதவிதமான சாப்பாட்டு காதல் பற்றிய எபிசோடு நடைபெற்றது. அதில் ஏப்ரல் பத்தாம் தேதிக்கான எபிசோடில் ப்ரணிதா என்ற பெண் தன்னுடைய அண்ணனுக்கு தோசை பிடிக்கும் என்பதால் எங்க வீட்டில் தினமும் தோசை மட்டும் தான் இருக்கும் என்று சொல்லி இருந்தார். அதைத்தொடர்ந்து
சென்னை அணி இந்த சீசனை சிறப்பாகத்தான் தொடங்கியிருந்தது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள். ஆனால், சொந்த ஊரை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள். ஆரம்பத்தில் வலுவான அணியாகத் தெரிந்த சென்னை அணி, இப்போது சுமாரான ஒன்றாகத் தெரிகிறது. CSK v SRH இப்போது மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறது. சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவிருக்கிறது. ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி? அப்படித் தவிர்க்க வேண்டுமெனில் சென்னை அணி சில இடங்களில் … Read more
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தங்கச்சிமடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். பின்னர், ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வெளியே வந்த கிறிஸ்தவர்களிடம் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பீட்டர் அல்போன்ஸ் வாக்கு சேகரித்தார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது: எனது நண்பர் ஓ.பன்னீர்செல்வம் நிலையைக் கண்டு எனக்கு வருத்தமாக … Read more
“2019 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் 9 சதவீதமாக இருந்தது. பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1000-ஐ கடந்ததே இல்லை. கட்சிகள் பெண்களுக்கு சொற்ப வாய்ப்புகளையே கொடுத்தன” என சமூக ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் அதை அமல்படுத்துவதற்கான கால நிர்ணயம் ஏதும் செய்யப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பின்னர் இது அமலாகலாம் என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலிலும் … Read more
அப்பாக்கள்தான் மகள்களுக்கு முதல் ஹீரோ. அந்த வகையில் காமெடி நடிகர் கொட்டாச்சி, தன் மகள் ஆசைப்பட்ட ஒன்றை நிறைவேற்றி வைத்திருக்கிறார். அதாவது, அவரின் மகள் மானசா நீண்ட நாள் ஆசைப்பட்ட கார் ஒன்றை வாங்கிக்கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். இதுபற்றி, நடிகர் கொட்டாச்சியிடம் பேசினேன். “என் பொண்ணுக்கு ஒரு பெரிய கார் வாங்கணும்னு ரொம்ப நாள் ஆசை. எந்தமாதிரி கார்ன்னா ஓப்பனா நின்னு வானத்தைப் பார்க்கிற மாதிரி கார் வாங்கணும்னு ஆசைப்பட்டா. அந்த கார் வாங்கணும்ங்கிறது அவளுக்கு ஏக்கமாவே … Read more
சென்னை: நெல்லை ரயிலில் ரூ.4 கோடி அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் தரப்பில் வாக்குக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் … Read more