மகளை நினைச்சா பெருமையா இருக்கு.. மேடையில் நெகிழ்ந்து போன வனிதா விஜயகுமார்!

சென்னை: இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள முற்றிலும் மாறுபட்ட திரைப்படமான டீன்ஸ் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய வனிதா விஜயகுமார், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய என் மகளை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார். இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுயடைய வாழ்த்துக்கள் என்றார். குழந்தைகளை மையமாகக் வைத்து சாகச திரில்லர் திரைப்படம் தான்

மான்டி கார்லோ டென்னிஸ்: பிரதான சுற்றுக்கு இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி

மான்டி கார்லோ, களிமண் தரையில் நடக்கும் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் தொடங்கியுள்ளது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் தகுதி சுற்றின் கடைசி ரவுண்டில் உலக தரவரிசையில் 95-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சுமித் நாகல், 55-வது இடத்தில் இருக்கும் பேகுன்டோ டயஸ் அகோஸ்டாவை (அர்ஜென்டினா) சந்தித்தார். 2 மணி 25 நிமிடம் நீடித்த இந்த மோதலில் சுமித் நாகல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் அகோஸ்டாவை வீழ்த்தி … Read more

என் வயது 14 தான்…!! பள்ளி மாணவர்களை பாலியல் வலையில் வீழ்த்திய இளம்பெண்

வாஷிங்டன், அமெரிக்காவில் 23 வயது இளம்பெண் தன்னை 14 வயது சிறுமி என கூறி பள்ளி மாணவர்கள் பலரை பாலியல் விருப்பத்திற்கு பயன்படுத்தி கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி, அலைசா ஆன் ஜிங்கர் என்ற இளம்பெண் பாலியல் விருப்பத்துடன் டீன் ஏஜ் சிறுவன் ஒருவனை அணுகியுள்ளார். அவனை சந்தித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட விரும்பி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இதுபற்றிய தகவல் அறிந்து, தம்பா காவல் துறை ஜிங்கரை கைது செய்துள்ளது. … Read more

புதிய அனுபவத்தை டொயோட்டா டைசர் வழங்குமா..!

4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் வந்துள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசரின் முக்கிய சிறப்பம்சங்கள், ஆன்-ரோடு விலை பட்டியல் மற்றும் போட்டியாளர்களை விட எவ்வாறு வேறுபடுகின்றது. டொயோட்டா-சுசூகி கூட்டணியில் வெளியிடப்படுகின்ற ரீபேட்ஜ் என்ஜினியரிங் கார்களில் ஒன்றாக வெளியிடப்பட்டுள்ள டைசர், இந்திய சந்தையில் கிடைக்கின்ற மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் மாடலாகும். Toyota Taisor: டிசைன், வசதிகள் மாருதி ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையான டிசைனை பின்பற்றி வந்துள்ள டைசர் எஸ்யூவி மாடலில் முன்பக்கத்தில் தேன்கூடு கிரில் போன்ற … Read more

“இந்தியா கூட்டணியை சேர்ந்த பாதிபேர் ஜெயிலில், மீதிபேர் பெயிலில்..!” – விருதுநகரில் ஜே.பி.நட்டா

விருதுநகர் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த பூமி, சனாதனம், பாரம்பரியம் கலாசாரத்தை தாங்கி நிற்கிற பூமி. எத்தனையோ தலைவர்கள், சமுதாய மாற்றத்திற்காக உழைத்து இருக்கக்கூடிய நிலமாக இந்த பூமி விளங்குகிறது. நமது நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் கலாசாரம், தமிழர் பண்பாடு, … Read more

அகவிலைப்படி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் கோரிக்கை

சென்னை: அகவிலைப்படி உயர்வு வழங்குவது தொடர்பான வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, பதிவாளர் உள்ளிட்டோருக்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் கடிதம் அனுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஓய்வூதியர்கள் கூறியதாவது: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு ரூ.10 ஆயிரத்துக்குக் குறைவாகவே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரசு நிறுத்திவிட்டது. திமுக ஆட்சி அமைந்து 1,000 நாட்களைக் … Read more

குற்றமற்றவர் என கூறிய பிறகும் அதானியை தொடர்ந்து விமர்சித்தது காங்கிரஸ்: கவுரவ் வல்லப் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதானி குற்றமற்றவர் என செபி கூறிய பிறகும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவரை விமர்சித்து வருவதாக பாஜக தலைவர் கவுரவ் வல்லப் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த வல்லப் திடீரென அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து அதானி … Read more

திருட்டு திமுகவை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும் – காயத்ரி ரகுராம்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எடப்பாடியார் ஆசி பெற்ற வேட்பாளர் தங்கவேலுவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்.  

CSK vs KKR: இன்றைய போட்டியில் பத்திரனா, முஸ்தாபிசுர் ரஹ்மான் விளையாடுவார்களா?

Chennai Super Kings vs Kolkata Knight Riders: இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் கம்பேக் கொடுக்க சென்னை அணி தயார் ஆகி வருகிறது. இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக விளையாட உள்ளது.  இந்த போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று சென்னை அணியின் ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் … Read more

சிக்கிய சிறுத்தை எச்சம்! மயிலாடுதுறையில் 6 நாட்களாக போக்கு காட்டிய சிறுத்தை எங்கே உள்ளது? பின்னணி

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் கிட்டத்தட்ட சிறுத்தையை வனத்துறை அதிகாரிகள் நெருங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறையில் சிறுத்தை இருக்கும் இடம் உத்தேசமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் 6வது நாளாக பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி, பழைய காவிரி, மஞ்சலாறு நீர்வழி புதர்களில் சிறுத்தை பதுங்கியிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அங்கே சிறுத்தையின் Source Link